நியூசிலாந்து நியூசிலாந்து பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு நமது நிருபர் ஜனவரி 25, 2023 நியூசிலாந்து நாட்டின் 41-வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்று கொண்டார்.